முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
Share

புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function)
குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு புகைப்படங்களை எடுத்து ஓரிரு வார்த்தைகளை பேசிவிட்டு வந்து விடுகின்றனர்.
ஆனால் இவற்றுக்கு அப்பால் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் கலாசாரத்தை மதிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் செயற்பட்டுள்ளார்.
முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அணிந்து முறையான விதத்தில் அந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:ranjan ramanayake muslim iftar function,ranjan ramanayake muslim iftar function,ranjan ramanayake muslim iftar function,