Type to search

உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்

Hot News NEWS Top Story Trending

உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்

Share

மிகவும் ஆபத்தான குத்துச் சண்டை போட்டி ஒன்றில் ஈழத் தமிழன் ஒருவர் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.(Jaffna youth won boxing)
இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில், வெளிநாட்டு வீரர் ஒருவருடன் கடுமையாக போட்டியிடுகின்றார்.

ஈழநாட்டு வீரரின் ஒவ்வொரு அடிக்கும் தாக்கு பிடிக்க முடியாமல் வெளிநாட்டு வீழ்ந்து விடுகின்றார்.

பின்னர் ஈழநாட்டின் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதுடன் அவர் விடுதலைப் புலிகளின் தேசிய கொடியை தன் மீது போர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags: