தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
Share

(Remembering Jaffna Public Library Destroyed)
தென் ஆசியாவின் மிகப்பெரும் நூலகமாக இருந்த யாழ். பொது நூலகம் இலங்கை அரசினாலும் அதன் குண்டர்களாலும் எரிக்கப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ளது.
தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத சம்பவமாக பதிவாகியுள்ள இந்த நூலக எரிப்பு நினைவு நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தின அனுஷ்டிப்பை வடக்கு மாகாண சபையும் நூலக பணியாளர்களும் இணைந்து நடாத்தியிருந்தனர்.
தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக இருந்த யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் கடந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாதுள்ளது.
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமை வாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச் சுவடிகளும் அழிந்து போனமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Remembering Jaffna Public Library Destroyed