வெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்
Share

(08 month child kidnapping white van vavuniya)
வவுனியா குட்செட் வீதி 1 ஆம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாயின் அரவணைப்பில் இருந்த 8 மாத ஆண் குழந்தையொன்றை கடத்தி சென்றுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்றில் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலே குறித்த குழந்தையை கடத்தி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குறித்த குழந்தையின் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாக தாயார் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாய் கொண்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
More Tamil News
- மஹிந்த தலைமையில் விஷேட கூட்டம்
- வெயங்கொடையில் விபத்து; பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக பலி
- பெண்களின் உள்ளாடைகளில் மோகம் கொண்ட நபர் கைது
- ஜனாதிபதி என்ன செய்தார்? மலேசியப் பிரதமர் போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அமல் கருணாசேகரவிற்கு மீண்டும் விளக்கமறியல்
- இன்புளுவன்சா வைரஸ் நோய்; சிகிச்சையளிக்க வைத்தியர்கள் பற்றாக்குறை
- பின்கிரியவில் இன்று நடந்த பயங்கர சம்பவம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; 08 month child kidnapping white van vavuniya