Type to search

கற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு

NEWS

கற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

(tamilnews upcountry heavy rain stones fallen down main road)

ஹட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் கற்கள் சரிந்து வீழ்ந்து வீதியில் வெடிப்புற்று உள்ளதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலை நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் இவ்வீதியின் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் ஒரு வீதியூடான போக்குவரத்தே இடம்பெறுகின்றது.

மலையகத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் சாரதிகள் தமது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(tamilnews upcountry heavy rain stones fallen down main road)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: