Type to search

யாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

NEWS Top Story

யாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

யாழ்ப்பாணம் நகரில் தனியே அமைந்துள்ள வீடொன்றில் வாள்வெட்டு குழு புகுந்து பல்வேறு நாசகர வேலைகளை புரிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. jafna knife attack group yesterday conflict police inquire

யாழ்ப்பாணம் – இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஆறு பேரே வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதோடு, அவர்கள் வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், கணனி மற்றும் கதிரைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் சேதமடைந்த பொருட்கள் விபரங்கள் தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை என்பதோடு உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
jafna knife attack group yesterday conflict police inquire

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: