Type to search

எதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

NEWS WORLD

எதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எத்தியோப்பியாவின் புதிய பிரதமர் அபீ அஹமட் கலந்துகொண்ட பொதுக் கூட்டமொன்றை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. Ethiopian new prime minister target bomp blast today Tamil news

இந்த தாக்குதல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் பிரதமர் அவ்விடத்திலிருந்து பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்;டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் இத்தாக்குதலில் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு செய்திகளில் குறிப்பிட்டுள்ள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை பின்னர் வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அபீ அஹமட் எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக நேற்றைய தினம் நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ethiopian new prime minister target bomp blast today Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: