Type to search

கொச்சிக்கடையில் சற்றுமுன்னர் நடந்த அதிர்ச்சி : 2 மாணவர்கள் மாயம்

Breaking News Hot News NEWS Sri Lanka Top Story Trending News

கொச்சிக்கடையில் சற்றுமுன்னர் நடந்த அதிர்ச்சி : 2 மாணவர்கள் மாயம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

நீர்கொழும்பு, கொச்சிக்கடை – ஏத்துகால – போரதொட்ட பகுதியில் கடலில் நீராட சென்ற 5 மாணவர்களில் இரண்டு பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.(2 school students sea bathing Negombo reported missing)

இந்நிலையில் காணாமல் போயுள்ள மாணவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites