Type to search

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார

Breaking News Hot News NEWS

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

ஹோமாகம நீதிமன்றத்தில் பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர், தற்போது ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(gnanasara thero attend homagama court)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கான தீர்ப்பு இன்று (14) வழங்கப்படவுள்ளதால், நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags: