Type to search

நாட்டை விட்டு ஓடிவிடுவேன் : மேர்வின் சில்வா

Breaking News Hot News NEWS

நாட்டை விட்டு ஓடிவிடுவேன் : மேர்வின் சில்வா

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.(mervin silva fear gotabaya rajapaksa)

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ மஹிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர் கோத்தாபய ராஜபக்ஷ தான். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்ஷவும், கோத்தாபய ராஜபக்ஷவும் தான் நாட்டை ஆட்சி செய்தார்கள்.

அப்போது நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களிடம் தரகுப் பணத்தை பசில் ராஜபக்ஷ பெற்றுக் கொண்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: