Type to search

கோர விபத்தில் இளைஞன் பலி : யாழில் சம்பவம்

Hot News NEWS

கோர விபத்தில் இளைஞன் பலி : யாழில் சம்பவம்

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

யாழ்ப்பாணம் – வடமராச்சி மற்றும் தென்மராச்சிக்கு இடையே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.(22 old boy killed motorcycle crash jaffna)

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் செலுத்திய உந்துருளி மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags: