Type to search

ஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..!

WORLD

ஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..!

Share
  • 177
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    177
    Shares

ஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news

ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் (எரிக்குழம்பு) நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

இதனொரு பகுதியாக, கபோஹோ கடலில் லாவாக்கள் கலப்பதால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனித்தீவு உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.

நீரும், நெருப்பும் சங்கமிப்பதால் திரவமாக இருக்கும் லாவாக்கள், கருப்பு நிற பாறைகளாக உருமாறி வருகின்றன.

இதனால் கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தூய்மையான நீர் இருப்பைக் கொண்டுள்ள ஏரிப்பரப்பும் லாவாக்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 177
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    177
    Shares
Tags: