அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)
Share

மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news
இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் வலுவான இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அதனையும் தாண்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாடியிலிருந்து கீழே பாய்ந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அவர் பாய்ந்த அந்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த காணொளி கீழே தரப்படுகின்றது.
man suicidhttps://youtu.be/Fd1mQ8M_Xcce makkah haram sharif jump last floor latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites