வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்
Share

வவுனியா சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் தூங்குவதற்கு கூட இடமில்லாது சிறைக்கைதிகள் அவதிப்படும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. (plight Vavuniya prison Massive location crisis)
வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.
சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே வவுனியா சிறைச்சாலையில் அதிகளவில் உளள்னர்.
இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதி வாய்ப்புகளே காணப்படுகின்றது.
எனினும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் மூன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.
இவற்றில் கைதிகள் இடவசதியின்றி நெருக்கடிக்குள் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
கைதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளமை மோசமான இட நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றது.
அத்துடன், இதன் காரணமாக ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மிருகங்கள் போன்று நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- வனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்
- அர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல
- படிக்காதவருக்கு போராசிரியர், சமாதான நீதவான் பட்டம்; இலங்கையில் இப்படியுமொரு சம்பவம்
- சுன்னாகத்தில் கத்தியால் மிரட்டி கொள்ளை; யாழில் தொடரும் மர்மம்
- கணவன் மனைவி உறங்குவதை ஒளிந்திருந்து பார்த்த நண்பன்; அனுராதபுரத்தில் சம்பவம்
- பசில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு; திகதி தீர்மானம்
- வடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு
- மதுபானம் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; plight Vavuniya prison Massive location crisis