Type to search

இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்

Hot News NEWS

இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து ஆபத்து என இளைஞன் ஒருவன் கத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.(judge ilanchelian trincomalee)

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, நீதிமன்றத்திற்கு வெளியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து ஆபத்து என என கூச்சலிட்டுள்ளார்.

வித்தியாவின் வழக்கை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞன் புத்திசுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:judge ilanchelian trincomalee,judge ilanchelian trincomalee,judge ilanchelian trincomalee,


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: