Type to search

மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது

NEWS

மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

உடுகமையில் இருந்து கல்கிசைக்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனையும் மதுகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Grandmother grandson arrested Illegal liquor smuggling)

இவர்கள் இருவரும் இரண்டு பைகளில் 480 ட்ரேம்ஸ் சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட போது, மதுகமை பதுகம சந்தியில் வீதி தடுப்பு ஏற்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல நாட்களாக மதுபானக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Grandmother grandson arrested Illegal liquor smuggling


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

You Might also Like