Type to search

பசில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு; திகதி தீர்மானம்

NEWS

பசில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு; திகதி தீர்மானம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. (Basil Rajapaksa case November 1st)

அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குணசிங்க, தீர்மானித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் 30 கோடி ரூபாவை செலவழித்து, கூரைத்தகடுகளை விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Basil Rajapaksa case November 1st


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: