Type to search

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

NEWS

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (Man’s body recovered Batticaloa police investigation)

இந்த சடலம் இன்றைய தினம் அதிகாலை மீட்கப்பட்டதாகவும் விடுதிக்கல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் குருசாந்தராசா என்ற 40 வயதுடையவர் என்றும் இனங்காணப்பட்டுள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Man’s body recovered Batticaloa police investigation


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like