Type to search

கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி

NEWS

கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி

Share
  • 103
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    103
    Shares

கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். (woman dies accident contains highly)

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண் உடல் சிதறிக் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை கோட்டை தனியார் பஸ் ஒன்றின் சில்லில் சிக்கியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை அடுத்து, பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; woman dies accident contains highly


  • 103
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    103
    Shares
Tags: