யாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை
Share

(girl student uniform recovered jaffna)
யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துபட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.
அவை தொடர்பில் இடைக்காடு மகா வித்தியாலய அதிபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணையின் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என ஆராய்ந்து உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியொன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தடயவியல் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மாணவி ஒருவரின் பாடசாலைச் சீருடைப் பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:girl student uniform recovered jaffna,girl student uniform recovered jaffna,
-
-