Type to search

மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!

Head Line Hot News NEWS

மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!

Share
  • 189
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    189
    Shares

(colombo maradana muslim sinhalese)
பொசன் போய தினமான நேற்று நாடளாவிய ரீதியியில் சிங்களவர்களால் தன்சல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு மருதானையில் நேற்று இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று பதிவாகியுள்ளது.

 

பொசன் போய தினமான நேற்று மருதானையில் உள்ள இளைஞர்கள் குழுவினால் தன்சல் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த தன்சல், நோன்பு நோற்கும் இஸ்லாமிய பக்தர்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது.

நோன்பினை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய பக்தர்கள், தங்கள் நோன்பு துறக்கும் கடமையை தன்சலில் நிறைவு செய்தனர்.

தன்சல் தான நிகழ்வில் பெருமளவு இஸ்லாமிய பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நல்லிணக்க சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும், இவ்வாறான செயற்பாடுகள் மன நிறைவினை தருவதாக தான நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை


  • 189
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    189
    Shares
Tags: