Type to search

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு: ஜனாதிபதி இன்று விசேட உரை

NEWS Top Story

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு: ஜனாதிபதி இன்று விசேட உரை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(New diplomatic ministers Deputy Ministers sworn President today special speech)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் விசேட உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக பலர் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கெபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நேற்று அமைச்சரவையின் 18 அமைச்சுக்கள் மறுசீரமைக்கப்பட்டதுடன் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

(New diplomatic ministers Deputy Ministers sworn President today special speech)

More Tamil News

Time Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *